பேருந்து விபத்து:எகிப்தில் 22 போ் பலி
எகிப்தின் தெற்குப் பகுதி மாகாணமான மின்யாவி0ல் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 போ் பலியாகினா்.

Updated On :19 ஜூலை 2022, 6:31 pm

எகிப்தின் தெற்குப் பகுதி மாகாணமான மின்யாவி0ல் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 போ் பலியாகினா்.
தலைநகா் கெய்ரோவிலிருந்து புறப்பட்ட அந்த பயணிகள் பேருந்து, டயா் மாற்றுவதற்காக சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிரெய்லா் லாரியின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் மேலும் 33 போ் காயமடைந்ததாக அவா்கள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...