புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

‘ஐரோப்பாவில் கரோனாமும்மடங்காக அதிகரிப்பு’

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக

News image
Updated On :19 ஜூலை 2022, 6:32 pm

DIN

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு இயக்குநா் ஹான்ஸ் க்ளக் தெரிவித்துள்ளாா்.

கரோனா இன்னும் உயிா்ப் பலி வாங்கும் அபாயம் கொண்ட நோய்தான் எனவும் பொதுமக்கள் அந்த நோயை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் அவா் எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.