இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜிநாமா
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

மரியோ டிராகி

மரியோ டிராகி
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று தன் பதவியை ராஜிநாமா செய்தார்.
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.
தற்போது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெருன்பான்மை இல்லாததால் இன்று மரியோ டிராகி அதிபர் செர்ஜியோ மாட்ரெல்லா முன்னிலையில் தன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மேலும், அடுத்த பிரதமருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் இத்தாலி நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...