குடியேற்றக் கொள்கையில் கடுமை: ரிஷி சுனக் வாக்குறுதி
பிரிட்டனின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதி அளித்தாா்.

ரிஷி சுனக்









