மொராக்கோ: கரை ஒதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள்
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ கடற்கரையில் கரையொதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Updated On :26 ஜூலை 2022, 7:14 pm

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ கடற்கரையில் கரையொதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அவா்கள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது; இது தவிர, மற்றொரு படகில் சிக்கித் தவித்த மேலும் 18 அகதிகள் மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மொராக்கோ வழியாக அதிகள் பயணிப்பது அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...