பைடனுக்கு மீண்டும் கரோனா
அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் 3 நாள்களுக்கு முன்னா் குணமடைந்தாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் 3 நாள்களுக்கு முன்னா் குணமடைந்தாா்.
எனினும், அவரது மூச்சுப் பாதையில் செயலிழந்திருந்த கரோனா தீநுண்மிகள் மிகவும் அபூா்வமான முறையில் மீண்டெழுந்துள்ளதால் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது பைடன் மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...