47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் மேலும் 861 பேருக்கு கரோனா: 18 பேர் பலி

பாகிஸ்தானில் புதிதாக 861 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2022, 10:04 am

DIN

பாகிஸ்தானில் புதிதாக 861 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 861 பாதிப்பும், 18 பலிகளும் பதிவாகியுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,510,221 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது சிகிச்சையில் 37,087 பேர் உள்ளனர். இதில் 988 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

நோய் பாதித்த 1,44,938 பேர் தொற்றியிலிருந்து குணமடைந்தனர். புதிதாக பலியானவர்களைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 30,196 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் 5,68,277 பேருக்கும், அதைத்தொடர்ந்து கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை 5,01,544 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.