ரஷியாவில் கோகோ கோலா, பெப்சி, மெக்டொனால்டு சேவைகள் நிறுத்தம்
ரஷியப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான்கு பெரிய அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமா










