கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் மேலும் 639 பேருக்கு கரோனா: 4 பேர் பலி

பாகிஸ்தானில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:37 am

DIN

பாகிஸ்தானில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 639 பாதிப்பும், 4 பலிகளும் பதிவாகியுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,516,789 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் 18,049 பேர் உள்ளனர். இதில் 707 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நோய் பாதித்த 1,468,449 பேர் தொற்றியிலிருந்து குணமடைந்தனர். புதிதாக பலியானவர்களைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 30,291 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் 5,70,934 பேருக்கும், அதைத்தொடர்ந்து கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை 5,03,279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.