காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தின் வீட்டில் குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததனர்.
இந்த விபத்தில் குழந்தைகள், பெற்றோர்கள் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒரு குழந்தை பலத்த காயம் அடைந்துள்ளது. தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று ஆப்கானிஸ்தானின் ஃபரியாப் மாகாணத்தின் தலைநகரான மைமானாவில் குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியறை அருகே முதியவா் வெட்டிக்கொலை

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


