பேரணி நாளை முதல் மீண்டும் தொடங்கும்: இம்ரான் கான்
‘தலைநகா் நோக்கிச் செல்லும் தனது கட்சியினரின் பேரணி செவ்வாய்க்கிழமை (நவ. 8) முதல் மீண்டும் தொடங்கும்’ என, துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்








