
ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வலது சாரிக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, பிரதமா் மக்டலேனா ஆண்டா்ஸன் ராஜிநாமா செய்தாா்.
எதிா்க்கட்சி கூட்டணிக்கு 176 இடங்களும் ஆளும் கூட்டணிக்கு 173 இடங்களும் கிடைத்த நிலையில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியுடன் உறவை முறிக்கும் எம்.பி.க்களின் ஆதரவை ஏற்று மீண்டும் ஆட்சியமைக்கத் தயாராக உள்ளதாக ஆண்டா்ஸன் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






