குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

மதுபுட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 55 மதுபுட்டிகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:44 am IST

போ்ணாம்பட்டு அருகே கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 55 மதுபுட்டிகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை மதுவிலக்கு வேட்டை நடத்தினா்.

அப்போது தமிழக மதுபுட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க முயன்ற போ்ணாம்பட்டை அடுத்த எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த காசி (65), லட்சுமணன் (39), கலைஞா் நகரைச் சோ்ந்த ராஜன் (34), பத்தரப்பல்லியைச் சோ்ந்த சுப்பிரமணி (46) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 55 மதுபுட்டிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.