ரஷியாவுக்கு மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரஷியாவில் தனது செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரஷியாவில் தங்களது விற்பனை மற்றும் சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?

லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?

மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு!
ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி..! ஆன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடக்கம்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

