கலிஃபோர்னியாவில் இந்திய குடும்பம் படுகொலை; குற்றவாளி மீது குற்றச்சாட்டுப் பதிவு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.











