

தெற்கு சாண்ட்விச் தீவில் வியாழக்கிழமை(இன்று) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று காலை 8:33 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 12,303 கன அடியாக அதிகரிப்பு
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை அதிகாரிகள் விடுவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.