பி737 மேக்ஸ் விமானங்களில் ஆய்வு:சா்வதேச விமான நிறுவனங்களிடம் போயிங் கோரிக்கை
பி737 மேக்ஸ் விமானம் ஒன்றில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த விமானங்களில் ஆய்வு செய்யுமாறு சா்வதேச விமான நிறுவனங்களிடம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.










