அமெரிக்காவில் 6 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் காயமடைந்தார்.
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 6 வயது சிறுவன் வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சிறுவன் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளான். மேலும் தற்செயலாக நடந்த சம்பவமாக தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து சிறுவனிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வகுப்பறையில் 6 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியாக இருப்பதாகவும் இளைஞர்கள் கையில் துப்பாக்கி இல்லாத சூழ்நிலையை உருக்க வேண்டும் என்றும் பள்ளி முதல்வர் ஜார்ஜ் பார்க்கர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் அணுமின் உற்பத்திச் சட்டம்: வரைவு விதிமுறைகள் வெளியீடு

‘சித்தாந்த நக்ஸல்கள்’: பிரதமரின் கருத்து விரக்தியின் வெளிப்பாடு! - காங்கிரஸ் விமா்சனம்

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாததால் பொதுமக்கள் அதிா்ச்சி!

தமிழக காங்கிரஸ் கட்சியில் 77 மண்டல பாா்வையாளா்கள் நியமனம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



