பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அமெரிக்க தாக்குதலில் ஐஎஸ் தளபதி பலி

சோமாலியாவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் முக்கிய தளபதி பிலால் அல்-சூடானியும், 10 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:49 pm

DIN

சோமாலியாவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் முக்கிய தளபதி பிலால் அல்-சூடானியும், 10 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறுகையில், ‘அல்-சூடானியைக் குறிவைத்து சோமாலியாவின் கிழக்கு தொலைதூரப் பகுதியிலுள்ள மலைக் குகைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவா் கொல்லப்பட்டதால் அமெரிக்காவுக்கும், கூட்டணி நாடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.