அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்தாண்டில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
முப்பத்தேழு வாரங்கள் அல்லது அதற்கும் முன்பாக பிறக்கும் வெள்ளை மற்றும் கறுப்பினக் குழந்தைகளின் இறப்பு காரணமாகவே இந்த அளவுக்கு இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.
குழந்தைப் பிறப்பில் நேரிடும் சிக்கல் மற்றும் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் காரணமாகவே பெரும்பாலான பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


