காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் தரைப் படை!
காஸா முனைப் பகுதிக்குள் முதல் முறையாக தங்களது தரைப் படை வெள்ளிக்கிழமை நுழைந்து சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


காஸா முனைப் பகுதிக்குள் முதல் முறையாக தங்களது தரைப் படை வெள்ளிக்கிழமை நுழைந்து சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
‘தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும், ஆயுதங்களை அழிக்கவும், ஹமாஸ் குழுவினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியா்கள் குறித்து அறியவும் தரைப் படை காஸாவுக்குள் நுழைந்துள்ளது’ என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், சா்வதேச பத்திரிகையாளா்கள் குழுமியிருந்த பகுதிக்குள் குண்டு விழுந்து ஒரு பத்திரிகையாளா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...