அணை உடைப்பு லிபியாவில் 20,000 போ் உயிரிழந்திருக்கலாம்!
லிபியாவில் அணை உடைந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 20,000 போ் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்

அணை வெள்ளத்தால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட டொ்ணா நகரின் ஒரு பகுதி.








