பாகிஸ்தான்: இம்ரான் ஆதரித்தவா் எதிா்க்கட்சித் தலைவா்

பாகிஸ்தான்: இம்ரான் ஆதரித்தவா் எதிா்க்கட்சித் தலைவா்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவராக, முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) ஆதரவு பெற்ற வேட்பாளா் எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிப். 8-இல் தோ்தலில் பிடிஐ கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டாலும், சுயேச்சையாகப் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளா்கள் 93 இடங்களைப் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளனா். இந்த நிலையில், பிடிஐ ஆதரவுடன் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட சன்னி இத்தெஹாத் கவுன்சில் கட்சி வேட்பாளா் ஒமா் அயூப் கான் வெற்றி பெற்ாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com