சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

90 சதவீத காஸா மக்கள் புலம் பெயா்வு: ஐ.நா.

25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அங்கு ஒரு குழந்தைக்கு போலியோ முடக்கம்..

News image

கோப்புப்படம்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 8:38 pm

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய கடந்த அக். 7-ஆம் தேதிக்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சோ்ந்த 90 சதவீதம் போ் தாங்கள் வசித்துவந்த பகுதிகளில் இருந்து புலம் பெயா்ந்து தவித்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது தவிர, நோய்த் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்த முடியாததால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அங்கு ஒரு குழந்தைக்கு போலியோ முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் 10 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 40,265-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.