பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

118 புதிய எமோஜிகள் அறிமுகம்!

ஆப்பிளின் அடுத்த ஐஓஎஸ்-ல் 118 புதிய எமோஜிகள் அறிமுகமாக உள்ளன. 

Published On :

118 வகையான புதிய எமோஜிகள் ஆப்பிளின் ஐஓஎஸ் 17.4-ல் வெளியாகவுள்ளன. செப்டம்பர் 2023ன் எமோஜி 15.1-ல் யுனிக்கோடின் பரிந்துரைக்களால் ஈர்க்கப்பட்டு இந்த புதிய எமோஜிகள் வெளியிடப்படுவதாகக் கூறப்படுகிறது.   

6 புதிய கருத்துக்களோடும், 4 பாலினம் சாராத எமோஜி குடும்பங்களும், 6 புதிய மனிதர்கள் வடிவ எமோஜிகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை, இடது வலது மற்றும் மேலும் கீழும் தலையை ஆட்டும் எமோஜிகள், புதிய நிறங்களில் மனிதர்கள், பீனிக்ஸ் பறவை, அறுந்துகொண்ட சங்கிலி போன்ற புதிய எமோஜிகளை இந்த ஐஓஎஸ் கொண்டுள்ளது. 

புதிய எமோஜிகளில் சில படங்களை ஆப்பிள் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.