கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் பலி!
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 24 மணிநேரத்தில் 96 பேர் உயிரிழப்பு, 144 பேர் காயம்


காஸாவில் மாதக்கணக்கில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்துவரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல்களில் காயம்பட்ட 144 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.
பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 29,878 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பயங்கரவாதிகள் எத்தனை பேர், பொதுமக்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.
70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த போரில் காயமடைந்துள்ளனர்.
இன்னும் பலர் கட்டட இடிபாடுகள் இடையில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்பதில் சிக்கல் தொடர்வதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...