

இராக்கின் வடக்கு பகுதியில் உள்ள பாக்தாத் நகரத்தில் நடந்த இருவேறு கார் விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் மூவர் காயமுற்றதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிர்குக் நகரின் தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் மூன்று பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் உயிரிழந்துள்ளார்.
கார்கள் சாலைகளில் முந்த முயற்சித்தபோது இந்த விபத்து நடந்ததாகவும் ஒரு ராணுவ அதிகாரியும் மூன்று பேரும் காயமுற்றதாகவும் கிர்குக் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னொரு நிகழ்வில் கிர்குக் மற்றும் திக்ரித் இடையேயான முதன்மை சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் திட்ட அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் சகாரா பேசும்போது 2023-ல் இராக்கில் 11,552 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும் 3,019 பேர் உயிரிழந்ததாகவும் போக்குவரத்து விதி மீறல் மற்றும் மோசமான சாலை நிலையால் இது நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்: பெண் பக்தர்கள் 4 பேர் பலி!

கையில் சிகரெட்! 120கி.மீ வேகம்! கார் விபத்தில் 4 பேர் பலி!
வீடியோக்கள்

தமிழ்நாடு 2030! முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகள்! | DMK | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

