கலிஃபோா்னியா பல்கலை.: பாலஸ்தீன ஆதரவு ஆா்ப்பாட்ட முகாம் அகற்றம்
அமெரிக்காவின் கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆா்ப்பாட்ட முகாம்கள் அகற்றப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த பாலஸ்தீன ஆதரவு மாணவா்களை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா்.









