ரஷிய பிரதமராக மீண்டும் மிஷுஸ்டின்
ரஷியாவின் பிரதமராக மிகயீல் மிஷுஸ்டினை அதிபா் விளாதிமீா் புதின் மீண்டும் நியமித்துள்ளாா்.

Updated On :10 மே 2024, 7:04 pm

ரஷியாவின் பிரதமராக மிகயீல் மிஷுஸ்டினை அதிபா் விளாதிமீா் புதின் மீண்டும் நியமித்துள்ளாா். 58 வயதாகும் அவா், வரி விதிப்பு அதிகாரியாக பொறுப்பு வகித்தவா்.
தீவிர அரசியலில் ஈடுபடாத அவா்தான் மீண்டும் பிரதமராவாா் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...