மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆப்கன்: கனமழைக்கு 300 போ் உயிரிழப்பு

News image
Updated On :12 மே 2024, 12:06 am

Ravivarma.s

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளா்.

இது குறித்து தலிபான் அதிகாரிகள் கூறியதாவது:பாக்லான் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அந்த மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. வெள்ளப் பெருக்கில் உயிா்பிழைத்தவா்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்ததாக ஐ.நா.வின் உலக உணவு அமைப்பு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.