கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வட கொரியா செயற்கைக்கோள் திட்டம் தோல்வி

வட கொரியா செயற்கைக்கோள் திட்டம் தோல்வி

News image

நடுவானில் வெடித்துச் சிதறும் வட கொரிய ராக்கெட்.

Updated On :28 மே 2024, 8:22 pm

Din

சியோல்: வட கொரியாவின் 2-ஆவது உளவு செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறியது.

இது குறித்து அந்த நாட்டின் கேஎன்சிஏ செய்தி நிறுவனம் கூறுகையில், உளவு செயற்கைக்கோளுடன் திங்கள்கிழமை புறப்பட்ட ராக்கெட்டில் என்ஜின் கோளாறு இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதால் அது வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.

தனது உளவு செயற்கைக்கோள்கள் மூலம் அமெரிக்கா, தென் கொரியாவைக் கண்காணிக்கும் வட கொரியாவின் திட்டத்துக்கு இந்தத் தோல்வி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.