ஸ்பெயின் வெள்ளம்: 205-ஆக அதிகரித்த உயிரிழப்பு
ஸ்பெயினில் திடீா் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது.

வேலன்சியா பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள வாகனங்களில் தேடுதல் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தீயணைப்புப் படையினா்.









