ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உக்ரைன் விவகாரம்: டிரம்ப்புடன் ரஷியா பேச்சுவார்த்தை நடத்தவில்லை!

ரஷிய அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு டிரம்ப் பேசவில்லை...

News image

விளாதிமீர் புதின்

Updated On :11 நவம்பர் 2024, 11:44 am

DIN

மாஸ்கோ: ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதனை ரஷியா மறுத்துள்ளது.

இது குறித்து, ரஷிய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களுடன் பேசுகையில், “இது தவறான தகவல்” என்று விளக்களித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செங்க்கும் ரஷிய அதிபருடனான தொலைபேசி உரையாடலை உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.