இருதரப்பு உறவுகள் குறித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் கருத்துக்கு முக்கியத்துவம்- சீனா
சீன மக்கள் குடியரசின் 75-ஆண்டு விழாவையொட்டி இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பகிா்ந்த வாழ்த்துச் செய்தியில் இருதரப்பு உறவுகள் குறித்த அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.










