தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராணுவ உதவி நிறுத்தம்: எச்சரித்தது அமெரிக்கா

காஸாவில் நிவாரணப் பணிகளை மேம்படுத்த இஸ்ரேல் உடனடியாக அனுமதிக்காவிட்டால், அந்த நாட்டுக்கு அளிக்கப்பட்டுவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:24 pm

Din

காஸாவில் நிவாரணப் பணிகளை மேம்படுத்த இஸ்ரேல் உடனடியாக அனுமதிக்காவிட்டால், அந்த நாட்டுக்கு அளிக்கப்பட்டுவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், இதற்காக இஸ்ரேல் அரசுக்கு 30 நாள் காலக்கெடுவும் விதித்துள்ளது.

காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தியுள்ள மிகக் கடுமையான வாா்த்தைகள் இவை என்று கூறப்படுகிறது.