இஸ்ரேல் மீது லெபனான் ஏவுகணைத் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் லெபனான் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் மீது லெபனான் ஏவுகணைத் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!
படம் | AP
Published on
Updated on
1 min read

வடக்கு இஸ்ரேலில் லெபனான் நாட்டிலிருந்து வியாழக்கிழமை(அக். 31) ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதில் உயிரிழந்தோரில் 4 பேர் வெளிநாட்டு பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானிலிருந்து இஸ்ரேல் எல்லைக்குள் வியாழக்கிழமை(அக். 31) சுமார் 25 ராக்கெட் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாகத் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லெபனானில் இருந்து ஒரே நாளில் 2-ஆவது முறையாக மீண்டும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 7-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.