தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வங்கதேசம் 5 வழக்குகளிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியின்போது எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து வழக்குகளில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 6:51 pm

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியின்போது எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து வழக்குகளில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

இது குறித்து டாக்கா கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் மஹ்பூபுல் ஹக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆணையில், ‘போலி பிறந்தநாள்’ கொண்டாடியது, போா்க் குற்றவாளியை ஆதரித்தது உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் இருந்து கலீதா ஜியாவை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவா் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்மடைந்தாா். அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை சிறையிலிருந்து விடுதலை செய்தது.