இஸ்ரேல் மீது ஹூதிக்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்
யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா்.

இஸ்ரேலில் ஏவுகணை விழுந்த பகுதியில் தீயை அணைக்கும் அந்நாட்டு மீட்புக் குழுவினா்.









