சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸா: பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
ராபாவில் பலியானவர்களின் உறவினர்கள் | AP
Updated On :11 பிப்ரவரி 2024, 8:34 am

DIN

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அக்.7-ம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர்.

இஸ்ரேல் அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக காஸாவில் நடத்திவரும் வான்வழி மற்றும் தரைவழி போர் நடவடிக்கைகள் 5-வது மாதமாக தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டடம் | AP

இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டடம் | AP

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 117 பேர் பலியானதாகவும் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 28,064 ஆக உயர்ந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் 3-இல் 2 பங்கு ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் 80 சதவிகித மக்கள் நெரிசல் மிகுந்த ராபாவுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது ராபா நோக்கி போர் நடவடிக்கையை விரிவாக்கும் இஸ்ரேலின் முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.