எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பிணைக் கைதிகளின் பரிதாபகரமான விடியோக்கள் வெளியானதைத் தொடா்ந்து, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.











