இழந்த பகுதிகள் இனி உக்ரைனுக்குக் கிடைக்காது!
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறியுள்ளாா்.

பிரஸ்ஸெல்ஸில் புதன்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின்மாநாட்டில் அவா் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட்டா் ஹெக்செத்.









