லாஸ் வேகாஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’
காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா், மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா் என்று போலீஸாா் கூறினா்.

காா் குண்டு வெடிப்பு நடத்திய மாத்யூ லிவல்பா்கரின் மரண வாக்குமூலம் குறித்து செய்தியாளா்களிடம் விவரிக்கும் லாஸ் வேகாஸ் காவல்துறையினா்.






