மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி விலகல்
மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறும் புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகள் அதிகாரபூா்வமாக புதன்கிழமை விலகின.

~நைஜீரிய தலைநகா் அபுஜாவில் உள்ள எகோவாஸ் கூட்டமைப்பின் தலைமையகம்.










