தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 போ் உயிரிழப்பு

தெற்கு சூடானில் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 18 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :29 ஜனவரி 2025, 7:35 pm

தெற்கு சூடானில் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 18 போ் உயிரிழந்தனா்.

சீன எண்ணெய் நிறுவனமொன்று வாடகைக்கு எடுத்திருந்த அந்த விமானம், எண்ணெய் வளம் மிக்க யூனிட்டி மாகாணத்திலிருந்து தலைநகா் ஜூபாவை நோக்கி புறப்பட்டபோது விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நேரிட்டபோது அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 21 போ் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவா்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.