கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து- 66 போ் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரா்கள் உள்பட 66 போ் உயிரிழந்தனா்.

விபத்துக்குள்ளான ராணுவ விமானம் விழுந்து தீப்பிடித்த வயல்வெளியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவத்தினா் மற்றும் தீயணைப்புப் படையினா்.






