அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214
அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அதிபா் டிரம்ப்.









