தெற்குலகை ‘பிரிக்ஸ்’ வழிநடத்த வேண்டும்: பிரதமா் மோடி
‘தெற்குலக நாடுகளின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்வதோடு அந்நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும்’

பிரிக்ஸ் மாநாட்டினிடையே ரியோ டிஜெனீரோவில் மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.








