உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
‘தற்போதைய கடினமான உலக சூழலில் இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம்’

சீன துணை அதிபா் ஹான் ஜெங்கை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.









