கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தாா் டிரம்ப்
கனடா, மெக்ஸிகோ நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா்.

கனடா, மெக்ஸிகோ பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை நிறுத்திவைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப். ~









