டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை
உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் . ~நியூயாா்க்கில் உள்ள சா்வதேச வா்த்தக நீதிமன்றம்.









